பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்

50பார்த்தது
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மெக்ரான் இன்று (ஜூலை 26) அறிவித்துள்ளார். இம்முடிவு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், இது இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வழிவகுக்கும் என பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி