செங்கோட்டை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகள் 5 பேரின் காவல் நீட்டிப்பு

5675பார்த்தது
செங்கோட்டை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகள் 5 பேரின் காவல் நீட்டிப்பு
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவ.10-ம் தேதி குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் கைதான அடில் ரதீர், ஷாகின் சயது உள்ளிட்ட 5 பயங்கரவாதிகளின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர்களை பலத்த பாதுகாப்புடன் டெல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, அவர்களின் காவலை வரும் ஜன.16-ம் தேதி வரை நீட்டித்து  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி