குருவாயூர் கோயிலில் ரீல்ஸ்.. இளம்பெண் மீது வழக்கு

11864பார்த்தது
கேரளா: திருச்சூர் மாவட்டம் குருவாயூர் கோயிலில், உத்தரவை மீறி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த ஓவியரும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான ஜஸ்னா சலீம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கோயிலில் ரீல்ஸ் எடுத்து ஜஸ்னா சிக்கிய நிலையில், கேரள உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், மீண்டும் வீடியோ எடுத்ததால் குருவாயூர் தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்தது.  ஏற்படுத்தியிருந்தது.

தொடர்புடைய செய்தி