சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் ஜோசப்
விஜய் அறையில் மாற்றுத்திறனாளிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர், முதல்வர் ஆலோசனை செய்துகொண்டிருக்கும்போதே ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மிகவும் பாதுகாக்கப்பட்ட மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முதல்வர் அறையில், அதிகாரியின் இந்த பொறுப்பற்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: ஸ்பார்க்