MLA இருக்கையில் அமர்ந்து தவெக தொண்டர்கள் ரீல்ஸ்

1பார்த்தது
MLA இருக்கையில் அமர்ந்து தவெக தொண்டர்கள் ரீல்ஸ்
மதுரை வாடிப்பட்டியில் தவெக எம்எல்ஏ கருப்பையா தனது அலுவலகத்தைத் திறந்து வைத்தார். தவெக மாவட்டச் செயலாளர் விஷால் கிருஷ்ணா வரும் முன்பே அலுவலகம் திறக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, அங்கிருந்த எம்எல்ஏவின் இருக்கையில் தவெக நிர்வாகிகள் மாறி மாறி அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து அட்ராசிட்டி செய்துள்ளனர். பின்னர் மாவட்டச் செயலாளர் வந்ததும் மீண்டும் குத்துவிளக்கேற்றி திறப்பு விழா கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி