தொலைக்காட்சி தரவரிசை மதிப்பீட்டு கொள்கையில் சீர்திருத்தங்கள்

10பார்த்தது
தொலைக்காட்சி தரவரிசை மதிப்பீட்டு கொள்கையில் சீர்திருத்தங்கள்
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 2014-ம் ஆண்டின் வழிகாட்டுதல்களுக்கு பதிலாக, நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப புதிய 'தொலைக்காட்சி மதிப்பீட்டு கொள்கை 2026'-ஐ முறைப்படி அறிவித்துள்ளது. இப்புதிய கொள்கையின் கீழ், நிறுவனங்களுக்கான நிகர சொத்து மதிப்பு தகுதி ரூ.20 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதுடன், மாதிரி வீடுகளின் எண்ணிக்கை 50,000-லிருந்து 80,000-ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறுவோருக்கு தரப்படுத்தப்பட்ட அபராதம் விதிக்கவும் இக்கொள்கை வழிவகை செய்கிறது.

தொடர்புடைய செய்தி