பொது மக்களுக்கு உரிய மரியாதை வழங்க பதிவுத்துறை ஐஜி உத்தரவு

7பார்த்தது
பொது மக்களுக்கு உரிய மரியாதை வழங்க பதிவுத்துறை ஐஜி உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவைத் தொடர்ந்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநிலம் முழுவதும் உள்ள 525 சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு உரிய மரியாதை வழங்க உத்தரவிட்டுள்ளார். பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்களை நிற்க வைத்து பேசக்கூடாது என்றும், அவர்களை அமர வைத்து உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி