3 மையங்களில் பதிவெண் மாற்றம்.. டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேட்டி

3613பார்த்தது
தமிழகம் முழுவதும் இன்று (பிப்.7) நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுகள் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வு ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 தேர்வு மையங்களில் தேர்வர்களின் பதிவெண்கள் மாறியுள்ளதே இந்த மாற்றத்திற்கு காரணம் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் விளக்கம் அளித்துள்ளார். மாற்று தேதி விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி