ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்காக CSK தன் கைவசம் 43.40 கோடி ரூபாய் வைத்துள்ளது. கொல்கத்தா 63.4 கோடி ரூபாய் வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 2.75 கோடி ரூபாயும், RCB 16.40 கோடி ரூபாயும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 25.50 கோடி ரூபாயும், குஜராத் டைட்டன்ஸ் 12.90 கோடி ரூபாயும், ராஜஸ்தான் ராயல்ஸ் 16.05 கோடி ரூபாயும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 21.80 கோடி ரூபாயும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 22.95 கோடி ரூபாயும், பஞ்சாப் கிங்ஸ் 11.50 கோடி ரூபாயும் வைத்துள்ளன.