கிரிக்கெட் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகார் மற்றும் மந்தமான செயல்பாடுகள் காரணமாக, அமைச்சர் சரத்குமார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் சர்ச்சை தொடர்பாக அவர் அளித்த விளக்கம் கட்சி தலைமைக்குத் திருப்தியளிக்காத நிலையில், அவரைப்
பதவி நீக்கம் செய்ய முதல்வர்
விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.