அரசுப் பேருந்துகளில் 'தமிழ்நாடு' பெயர் நீக்கம்? வெடித்தது புதிய அரசியல் சர்ச்சை

6786பார்த்தது
அரசுப் பேருந்துகளில் 'தமிழ்நாடு' பெயர் நீக்கம்? வெடித்தது புதிய அரசியல் சர்ச்சை
தமிழக அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' என்ற பெயர் சமீபகாலமாக விடுபட்டு வருவது மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உணர்ச்சிகரமான இந்த விவகாரத்தில், வெறும் எழுத்து மாற்றமாக தெரிந்தாலும் இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். திடீரென மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தால் அரசு போக்குவரத்துத் துறை விளக்கமளிக்க கோரி சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி