பிரபல ஹார்மோனியக் கலைஞர் வெங்கட்ரமண ராவ் காலமானார்

3778பார்த்தது
பிரபல ஹார்மோனியக் கலைஞர் வெங்கட்ரமண ராவ் காலமானார்
'கலைமாமணி' விருது பெற்ற பிரபல ஹார்மோனிய கலைஞர் வெங்கட்ரமண ராவ் (94), வயது மூப்பு காரணமாக அண்மையில் காலமானார். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த இவர், கர்நாடக இசையில் சிறந்த ஹார்மோனிய கலைஞராக திகழ்ந்ததுடன், ஏராளமான இசை ஆல்பங்களையும் வெளியிட்டு புகழ் பெற்றார். சிறந்த குருவாக விளங்கிய அவர், பல திறமையான இசைக்கலைஞர்களை உருவாக்கி இந்திய இசை துறைக்கு அரும்பணி ஆற்றியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் இசை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி