குடியரசு தின விழா.. சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்பு

2768பார்த்தது
குடியரசு தின விழா.. சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்பு
டெல்லியில் வருகிற 26ஆம் தேதி நாட்டின் 77வது குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு, வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் சிறப்புற நடைபெறுகிறது. ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். வந்தே மாதரம் தொடர்பாக இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.