திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதலமைச்சருக்கு கோரிக்கை

7628பார்த்தது
திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க முதலமைச்சருக்கு கோரிக்கை
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு திருநங்கை சமூகத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். முந்தைய ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் சில திருநங்கைகளுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் கிடைத்ததாகவும், பல திருநங்கைகள் விண்ணப்பித்திருந்தும் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி