தங்க நகைக் கடன் விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி புதிய மாற்றம்

0பார்த்தது
தங்க நகைக் கடன் விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி புதிய மாற்றம்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, வங்கிகளில் தங்க நகை கடன் வழங்குவதற்கான வரம்புகள் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனிமேல், முந்தைய 30 நாட்களின் சராசரி விலை அல்லது முந்தைய நாளின் விலை ஆகியவற்றில் எது குறைவாக இருக்கிறதோ, அதையே அடிப்படையாக கொண்டு நகையின் மதிப்பு கணக்கிடப்படும். மேலும், அடமானம் வைக்கப்படும் தங்கம் 24 காரட்டாக இருந்தாலும், அதற்கு 22 காரட் தங்கத்தின் மதிப்பை அடிப்படையாக கொண்டே கடன் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி