ரிசர்வ் வங்கி ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பு தங்கம் விற்பனை? - மத்திய அரசு மறுப்பு

26பார்த்தது
ரிசர்வ் வங்கி ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பு தங்கம் விற்பனை? - மத்திய அரசு மறுப்பு
இந்திய ரிசர்வ் வங்கி ரூ.1.1 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை விற்பனை செய்ததாக ஊடகங்களில் வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பில் அதிகாரப்பூர்வமாக மறுக்கப்பட்டுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை நிலைநிறுத்த தங்கம் விற்கப்பட்டதாக வெளியான இச்செய்தி முற்றிலும் தவறானது என்று பிரஸ் இன்பர்மேஷன் பீரோ தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி