அதிமுகவில் தொடரும் ராஜினாமா.. இடைத்தேர்தலை சந்திக்க தவெக திட்டம்

9133பார்த்தது
அதிமுகவில் தொடரும் ராஜினாமா.. இடைத்தேர்தலை சந்திக்க தவெக திட்டம்
அதிமுக ஏற்கனவே இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது 3 MLA-க்கள் ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் தவெகவில் இணைந்தனர். இன்னும் சிலர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலை சந்திக்க தவெக திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையை பெறுவதே தவெகவின் திட்டம் எனப்படுகிறது.

தொடர்புடைய செய்தி