பிரேமலதா விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்

27பார்த்தது
பிரேமலதா விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்
தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடலூரில் இன்று (ஜன., 09) நடைபெற்ற மாநாட்டில், 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிமுக, பாஜக கூட்டணியில் பிரேமலதா இணைவாரா? என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. பாமக (அன்புமணி) ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டார்.

தொடர்புடைய செய்தி