திமுக இளைஞரணி கூட்டம் இன்று (மே.23) நடைபெற்று வருகிறது. அப்போது, ‘தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. ஆனால், முதலமைச்சர் கோட்டைக் கழற்றினார், கூலிங் கிளாஸ் போட்டார், பொலிரோ கார் ஓட்டிப் பார்த்தார், என்ற ரீல்ஸ்களால் இவற்றைத் திசை திருப்ப பார்க்கிறார்கள். ரீல் ஆட்சியை நிறுத்தி, ரியல் நிர்வாகத்தை வழங்க வேண்டும்” என கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.