அண்ணாமலைக்கு மீண்டும் பொறுப்பு..? டெல்லி தலைமை ஆலோசனை

78பார்த்தது
அண்ணாமலைக்கு மீண்டும் பொறுப்பு..? டெல்லி தலைமை ஆலோசனை
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாட்டில், மத்திய பாஜக தலைமைக்கு திருப்தி இல்லை என கூறப்படுகிறது. அண்ணாமலை இருந்தபோது கட்சி வாக்கு சதவீதம் உயர்ந்ததாகவும் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அண்ணாமலைக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கலாமா என்ற ஆலோசனையில் மத்திய பாஜக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் உடனடியாக தலைமையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்தி