ராமர் கோயில் அறக்கட்டளையின் CEO-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்

1பார்த்தது
ராமர் கோயில் அறக்கட்டளையின் CEO-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்
அயோத்தியில் உள்ள 'ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை'யின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராமர் கோயில் கட்டுமானத்திற்காக வழங்கப்பட்ட நன்கொடைகள் திருடப்பட்டது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அறக்கட்டளை தனது நிர்வாக மற்றும் நிதிசார் செயல்பாடுகளை வலுப்படுத்தி வரும் சூழலில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர், இந்திய விமானப்படையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபம் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி