நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை தழுவிய
திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
அரசியல் மற்றும் மக்கள் பணியில், பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க போவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் தனது 60-வது வயதை எட்டியுள்ளதால், தனது வாழ்க்கை முறையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி:பாலிமர்