“பரப்புரையில் பேசிய வசனங்களை திருப்பி பார்க்கவும்”.. விஜய் மீது இபிஎஸ் சாடல்

4439பார்த்தது
“பரப்புரையில் பேசிய வசனங்களை திருப்பி பார்க்கவும்”.. விஜய் மீது இபிஎஸ் சாடல்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முதலமைச்சர் விஜயை விமர்சித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தேர்தல் பரப்புரையின்போது பேசிய வசனங்களை மறந்து இருந்தால் அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி