அதிமுக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி விலகல்

5957பார்த்தது
"அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இடம்பெறவில்லை" என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான கூட்டணி சட்டமன்ற தேர்தலுடன் முடிவடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார். தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணி தொடர்பான அடுத்தகட்ட முடிவுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பூவை ஜெகன்மூர்த்தி கூறியதாக தெரிகிறது. நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி