கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் விலகல்?

51பார்த்தது
கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் விலகல்?
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி, தங்கள் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை ஜனவரியில் அறிவிப்போம் என கூறியுள்ளார். தற்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் பொதுக்குழுவில் முடிவெடுத்து எந்த கூட்டணியில் இணையப்போகிறோம் என்பதை பின்னர் சொல்வோம் என கூறி தேமுதிக, பாமகவை போல் கூட்டணி கதவை திறந்து வைத்துள்ளார். மேலும் எந்த கூட்டணிக்கு சென்றாலும் 5 சீட் கட்டாயமாக கேப்போம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி