ரிவால்வர் ரீட்டா: நவம்பர் 28-ல் வெளியீடு, யு/ஏ சான்றிதழ்

7பார்த்தது
ரிவால்வர் ரீட்டா: நவம்பர் 28-ல் வெளியீடு, யு/ஏ சான்றிதழ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம், நவம்பர் 28 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. சந்துரு இயக்கிய இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி வைரலாகியுள்ளது. கீர்த்தி சுரேஷின் முந்தைய படமான 'ரகு தாத்தா' சரியாகப் போகாததால், 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி