தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசு நிர்வாகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து எவ்வாறு கேள்வி எழுப்ப வேண்டும், மனு தயாரிக்கும் முறை, பதில் கிடைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை விளக்கும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. 2005 முதல் RTI குறித்த அரசியல் தலைவர்களின் கருத்துக்கள், வெளியான முக்கிய தகவல்கள், அரசு எடுத்த நடவடிக்கைகள் போன்றவையும் இதில் இடம்பெற்றுள்ளன.