இந்தியாவில் விமான டிக்கெட் விலை உயரும் அபாயம்

42பார்த்தது
இந்தியாவில் விமான டிக்கெட் விலை உயரும் அபாயம்
வளைகுடா போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டு, விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் விமான டிக்கெட் விலையை உயர்த்த அந்தந்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்தால், வரவிருக்கும் கோடை விடுமுறை கால பயணங்களுக்கு கூடுதல் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி