ஆர்ஜேடி முக்கிய பிரமுகர் சுட்டுக் கொலை

8177பார்த்தது
ஆர்ஜேடி முக்கிய பிரமுகர் சுட்டுக் கொலை
பீகாரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆர்ஜேடி நிர்வாகியுமான ராஜ்குமார் ராய், பாட்னாவின் ராஜேந்திர நகரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். அடையாளம் தெரியாத 2 பேர் பைக்கில் வந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பினர். ராஜ்குமார் ராய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you