ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும் விசிக

73பார்த்தது
ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும் விசிக
அரசியல் கட்சிகள் நடத்தும் பரப்புரை கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக இன்று (நவ.06) நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் கலந்துகொண்டன. இதில் விசிக சார்பில் சிந்தனைச்செல்வன், பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என விசிக சார்பில் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி