ரூ.60 லட்சம் பணம் பறிப்பு: 2 போலீஸ்காரர்கள் கைது

4126பார்த்தது
ரூ.60 லட்சம் பணம் பறிப்பு: 2 போலீஸ்காரர்கள் கைது
சென்னையிலிருந்து ரூ.60 லட்சத்துடன் திருச்சி வந்த ஆரோக்கிய ஜான் கென்னடி என்பவரிடம், போலீஸ் எனக்கூறி பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் உட்பட 4 பேரை திருச்சி ரயில்வே போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்தது. கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட 2 ரயில்வே போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி