புதுச்சேரியில் ரோபோடிக் உதவியுடன் நடந்த நரம்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை

32பார்த்தது
புதுச்சேரியில் ரோபோடிக் உதவியுடன் நடந்த நரம்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை
தென்னிந்தியாவில் முதல்முறையாக ரோபோடிக் உதவியுடன் Brachial Plexus நரம்பு மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. மருத்துவர் தினேஷ் குமார் தலைமையிலான பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைக் குழு, இரு நோயாளிகளுக்கு இந்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.

தொடர்புடைய செய்தி