2 நிமிடங்களில் விற்று தீர்ந்த 'ஹால் ஆஃப் பேம்' டிக்கெட்டுகள்

4133பார்த்தது
2 நிமிடங்களில் விற்று தீர்ந்த 'ஹால் ஆஃப் பேம்' டிக்கெட்டுகள்
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் வரும் ஆக.29-ம் தேதி 'ஹால் ஆஃப் பேம்' டென்னிஸ் திடலில் முன்னாள் வீராங்கனை மேரி கரிலோவுடன் இணைந்து விளையாட உள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஃபெடரரின் ஆட்டத்தை காண ஒதுக்கப்பட்ட 3,600 இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள், கூடுதலாக 900 டிக்கெட்டுகள் என அனைத்தும் நேற்று (பிப்.11) காலை 10 மணிக்கு விற்பனைக்கு வந்த 120 வினாடிகளுக்குள் விற்றுத் தீர்ந்தன. ஃபெடரர் இதுவரை 1251 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி