ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம்,
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (19 முறை) டக் அவுட் ஆன வீரர் என்ற கிளென் மேக்ஸ்வெல்லின் மோசமான சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இப்போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.