ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா. ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து இதுவரை
ஐபிஎல் தொடரில் 19 முறை டக் அவுட் ஆனவர் என்ற மோசமான சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். இது அவரது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.