ரொனால்டோவின் 'பைசைக்கிள் கிக்' கோல்: வீடியோ வைரல்

12பார்த்தது
அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் ரொனால்டோ, 40 வயதிலும் தனது ஆட்டத் திறமையால் 'வயது ஒரு எண்ணே' என்பதை நிரூபித்துள்ளார். அல்-கலீஜ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அடித்த 'பைசைக்கிள் கிக்' கோல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரொனால்டோவின் 954-வது கோலான இதை, ரசிகர்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஜூவெண்டஸுக்கு எதிராக அவர் அடித்த ஐகானிக் பைசைக்கிள் கிக் கோலுக்கு இணையாகக் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி