உலக கோப்பையின் முதல் போட்டியில் பங்கேற்கிறார் ரொனால்டோ!

19பார்த்தது
உலக கோப்பையின் முதல் போட்டியில் பங்கேற்கிறார் ரொனால்டோ!
2026 கால்பந்து உலக கோப்பையின் முதல் போட்டியில் ரொனால்டோ விளையாடுவதை FIFA ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் Red கார்டு வாங்கியதால் அடுத்ததாக நடந்த அர்மேனியாவுக்கு எதிரானப் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார். வழக்கமாக, ரெட் கார்டு வழங்கப்பட்டால் 2 போட்டிகளில் வீரர்கள் தடை செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி