ரோஜா செடிகள் பூத்துக் குலுங்க.. இந்த ஒரு உரம் மட்டும் போதும்

84பார்த்தது
ரோஜா செடிகள் பூத்துக் குலுங்க.. இந்த ஒரு உரம் மட்டும் போதும்
பலரது வீட்டிலும் வளர்க்கப்படும் ரோஜா செடிகள் சரியாக பூக்கவில்லை என கவலை இருக்கும். இதற்கு டை அம்மோனியம் பாஸ்பேட் உரம் தீர்வு தருகிறது. செடிகளின் தொட்டியில், வேர் பகுதியை தவிர்த்து, மேற்பரப்பில் உள்ள மண்ணை கிளறி, டை அம்மோனியம் பாஸ்பேட்டை 15 முதல் 20 உருண்டைகள் போட வேண்டும். பின்னர் செடிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்த 10 முதல் 20 நாட்களில் செடியின் வளர்ச்சி செழிப்பாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.