நடுரோட்டில் ரவுடி குத்தி கொலை - அதிர்ச்சி வீடியோ

80பார்த்தது
ஹைதராபாத்தில் ஷாபூர்நகரில் திருநங்கை தொடர்பான பழிவாங்கும் சண்டையில் ரோஷன் சிங் (25) என்பவர் பாலசௌரெட்டி (23) என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். முன்பு இருவரும் 6 நண்பர்களுடன் சேர்ந்து திருநங்கையை பாலியல் தேவைக்காக அழைத்து சென்றிருந்தனர். அதில் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக, பாலசௌரெட்டி நண்பர்களுடன் சேர்ந்து ரோஷனை நடுரோட்டில் குத்திக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.