ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் விரைவில் அறிமுகம்

83பார்த்தது
ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் விரைவில் அறிமுகம்
Royal Enfield நிறுவனத்தின் வரவிருக்கும் Flying Flea C6 மின்சார மோட்டார்சைக்கிள் வரும் ஏப்.10ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. இது அந்தப் புகழ்பெற்ற பிராண்டின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் மின்சார மோட்டார்சைக்கிளாக அமைகிறது. இது 3.91 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது 15.4 kW ஆற்றலையும் 60 Nm டார்க்கையும் வழங்குகிறது.Flying Flea C6 மாடலானது சுமார் ₹2.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி