RR vs LSG இன்று பலப்பரீட்சை

5312பார்த்தது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 64வது போட்டியில் இன்று (மே 19) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் 10வது (கடைசி) இடத்தில் லக்னோ அணியும் உள்ளன. 18 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி