வீட்டுக்கு சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் மானியம்

50பார்த்தது
வீட்டுக்கு சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் மானியம்
வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டத்திற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அவர், சூரிய மின் பலகைக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ரூ.5,050 கோடியில் வெள்ளிமலை நீரேற்கு புனல் மின் திட்டம் விரிவுபடுத்தப்படும். 2,640 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி