கட்டண கழிப்பறைகளில் ரூ.10 அடாவடி வசூல்

2639பார்த்தது
கட்டண கழிப்பறைகளில் ரூ.10 அடாவடி வசூல்
தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், தேனி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, பேருந்து நிலைய கட்டணக் கழிப்பறைகளில் ரூ.10 வசூல் செய்யப்பட்டு வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சிறுநீர் கழிக்க முன்பு ரூ.5 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது கழிப்பறைக்குள் சென்றாலே ரூ.10 வாங்கப்படுகிறது. இது குறித்து அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி