சாலை ஓரங்களில் கொடிக்கம்பம் வைக்க ரூ.1,000 வசூல்

49பார்த்தது
தமிழ்நாட்டில், சாலை ஓரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி கேட்டால் பணம் வசூல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கொடி கம்பத்துக்கு 1000 ரூபாய் வசூலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று (அக்.15) நடந்தது. அப்போது, கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி