மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

17130பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மே 15ஆம் தேதி வழக்கம்போல் வரவு வைக்கப்பட்டுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதலமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று காலையிலேயே பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி