தமிழ்நாடு அரசு, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் மூலம் 1.30 கோடிக்கும் அதிகமான பெண்கள் மாந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதில், வருமாவரி தாக்கல் செய்பவர்கள், நிலம் வைத்திருப்பவர்கள், கார் வைத்திருப்பவர்களுக்கு உரிமை தொகை வழங்கவில்லை. இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து பரிசீலனை செய்து அவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க ஏற்பாடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.