பெண்களுக்கு ரூ.10,000.. தமிழக அரசு எடுக்கும் முடிவு

60பார்த்தது
பெண்களுக்கு ரூ.10,000.. தமிழக அரசு எடுக்கும் முடிவு
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தற்போது பெண்களுக்கு ரூ.10,000 வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பீகாரில், தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்பணமாக ரூ.10,000 வழங்கப்பட்டது. இதுவே பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இந்த ஃபார்முலாவை தமிழ்நாட்டில் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி