டெலிகிராம் மூலம் இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி

9436பார்த்தது
டெலிகிராம் மூலம் இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.11 லட்சத்தை அபேஸ் செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்த தீபிகா (25) என்ற பெண்ணிடம் டெலிகிராம் மூலம் அறிமுகமான ஒருவர், தான் அனுப்பும் ஹோட்டல் புகைப்படங்களுக்கு ரிவ்யூ கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி, அப்பெண் சுமார் ரூ.11,6103 இழந்துள்ளார். ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலீடு செய்து லாபம் பெற்ற அவர், பின்னர் பெரிய தொகையை அனுப்பியபோது மோசடிக்கு ஆளாகியுள்ளார்.

தொடர்புடைய செய்தி