ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம்.. உச்சநீதிமன்றம் தடாலடி

3783பார்த்தது
ரூ.12 கோடி, BMW கார் ஜீவனாம்சம்.. உச்சநீதிமன்றம் தடாலடி
விவாகரத்து கோரி தனது கணவரிடமிருந்து பெரும் தொகை ஜீவனாம்சம் கோரிய பெண்ணை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பெண் வீடு, BMW கார் மற்றும் ரூ.12 கோடி பணம் கேட்டு கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "நீங்கள் ஐடி ஊழியர்தானே? எம்பிஏ பட்டம் எதற்காக படித்தீர்கள்? நல்ல வேலை கிடைக்கவில்லையா? உழைத்து சம்பாதியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி