ரூ.150 கோடி கிரிப்டோ முறைகேடு.. ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு நிபந்தனை ஜாமின்

3777பார்த்தது
ரூ.150 கோடி கிரிப்டோ முறைகேடு.. ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு நிபந்தனை ஜாமின்
சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான பிட்காயின் மோசடி தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த  நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ராவுக்கு, மும்பை சிறப்பு நீதிமன்றம் தற்போது ஜாமின் வழங்கியுள்ளது. கிரிப்டோகரன்சி முதலீட்டு திட்டங்களில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து நிபந்தனை ஜாமின் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாழ்க்கையில் எந்த தவறும் செய்யாதபோது அதற்கான நீதி நிச்சயம் கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி